எம்ஜிஆருக்குத் தெரியாமல் கல்யாணம் செய்த வாலி… அப்புறம் சமாதானம் செய்தது எப்படி தெரியுமா?
1965ல் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் எங்க வீட்டுப்பிள்ளை. அந்தப் படத்தில் நான் ஆணையிட்டால் பாடலை எழுதியவர் வாலி. இந்தப் பாடல் மக்களால் ரொம்பவே கொண்டாடப்பட்டது.





