சிவாஜி கணேசனை இயக்க 19 வருடங்கள் காத்திருந்த பாலச்சந்தர்!. அட அந்த படமா!..
தமிழ் சினிமாவில் ஸ்டார்களை நம்பாமல் தனது கதையை மட்டுமே நம்பி கடைசிவரை திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிகரம். பாலச்சந்தர். மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோக்களின் பின்னால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்