sv seakar

விரும்பும் போதெல்லாம் பாதுகாப்பாக ஜிப்பைக் கழறும் ஆண்கள்- எஸ்.வி.சேகரை விளாசிய சின்மயி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். இந்த