மதராஸி படத்தில் எஸ்கே கேரக்டர் இதுதான்!.. சூர்யாவின் அந்தப் படத்துக்கு டஃப் கொடுப்பாரு போலயே?..
Actor Sivakarthikeyan: தமிழில் டிவி நிகழ்ச்சிகள் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன். தொடர்ந்து படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்கின்ற இடத்தை பிடித்திருக்கின்றார்.





