ஒரு கைதியின் டைரி படம் உருவானது எப்படின்னு தெரியுமா? குருவின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என நிரூபித்த சிஷ்யன்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தலையாய சீடர் கே.பாக்யராஜ் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். ஆரம்ப நாட்களில் பாக்யராஜூக்கு அந்த அளவு அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் அடுத்தடுத்தப் படங்களில் அவரது திறமையைக் கண்டு வியந்த பாரதிராஜா...

|
Published On: March 3, 2023