ஒல்லியான நடிகைகள்
-
ஒல்லிக்குச்சி உடம்பா மாறிய குண்டான நடிகைகள்! வாய்ப்புக்காக பண்ணப் போய் இப்படி ஆயிடுச்சே
சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிகர், நடிகைகளுக்கு உண்டான ஒரு சவால் அவர்களின் உடம்பை பேணிக்காப்பதுதான். சினிமாவிற்குள் வந்துவிட்டாலே சினிமா என்ன எதிர்பார்க்கிறதோ அதை செய்துதான் ஆக வேண்டும். ஒரு படத்திற்கு உடம்பை ஏற்ற வேண்டுமென்றால் கண்டிப்பாக ஏற்றத்தான் வேண்டும். ஒல்லியாக வேண்டுமென்றால் கண்டிப்பாக ஒல்லியாகத்தான் ஆக வேண்டும். இதனால் பிரபலங்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் ஆரம்பத்தில் நடிக்க வந்த நடிகைகள் இன்னும் வாய்ப்பை பெறுவதற்காக கொழுக் மொழுக்னு இருந்த தன் உடம்பை உடற்பயிற்சி , டையட்…

