அண்ணா கொடுத்த சின்ன கேப்… தவறாகப் பயன்படுத்திய இயக்குனர்.. மெகா ஹிட்டை மிஸ் பண்ணிய ஏவிஎம்!
அண்ணாவின் எழுத்தில் கே.ஆர்.ராமசாமி நடித்த நாடகம்தான் ஓர் இரவு. அது தமிழகத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருந்தது. அந்த நாடகத்தை ஏவி மெய்யப்ப செட்டியார் இயக்கினால் நல்லாருக்கும்னு





