gossip

Gossip: ஓவர் ஆட்டம் போடும் நடிகர்… இதெல்லாம் நல்லா இல்ல தம்பி!

கோலிவுட்டின் இளம் ஹீரோ ஒருவர் தயாரிப்பாளர் செலவில் ஓவராக ஆட்டம் போடுகிறார் என்று அவரை வைத்து படமெடுத்து வருபவர் கண்ணீரில் மிதக்கிறாராம். கல்லூரி காதலியை திருமணம் செய்து