ஹாட்டான உடையில் ‘ஊ சொல்றியா’பாடலுக்கு நடன பயிற்சி…வைரல் வீடியோ….
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் கணவரை பிரிந்த பின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில்...
