நான் நினைச்சு கூட பாக்கல… ஹைதராபாத்தில் கண்கலங்கிய சூர்யா… அப்படி என்ன நடந்துச்சு..?

ஹைதராபாத்தில் நடைபெற்ற கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கண்கலங்கி இருக்கின்றார்.

உங்க அலப்பறை தாங்க முடியலடா டேய்!. கங்குவா டீமை போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்…

Kanguva: பொதுவாக சினிமாவில் புரமோஷன் என்றாலே வாய்க்கு வந்ததை அடித்துவிடுவார்கள். அது மொக்கை படமாக இருந்தாலும் இது ஒரு சிறப்பான படம்.. தமிழ் சினிமாவையே மாற்றும் படம்

யப்பா!… பார்க்கவே சும்மா பயங்கரமா இருக்கே… வெளியான கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோ…!

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

Surya: உள்ள போயாச்சு கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்… பாலிவுட் என்ட்ரியா?.. சூர்யா கொடுத்த அப்டேட்…!

நடிகர் சூர்யா விரைவில் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.

Suriya: உங்களில் யார் முதல்ல லவ்வ சொன்னது!… சூர்யா என்ன சொல்லிருக்காரு தெரியுமா?…

நடிகர் சூர்யா சமீபத்திய பேட்டியில் தனது காதல் கதை குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றார்.

Kanguva: இது யாரு கிளப்பிவிட்டது!.. கங்குவா படத்தில் சூர்யா போலீஸா..? புது ட்விஸ்ட்டா இருக்கே..!

கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக புது தகவல் பரவி வருகின்றது.