இளம் கவிஞனின் வரிகளுக்குப் புத்துயிர் கொடுத்த இளையராஜா….! அசத்தும் பாடல்களைக் கேளுங்க…

பாடல்கள் தான் நம் மனதுக்கு இதமான மருந்து. அதை நாம் அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். கண்ணுக்குத் தெரியாத இசை செவியைக் குளிரச் செய்து மனதிற்கு இதமளிக்கிறது.