கில்லி ரீ ரிலீஸ் குவித்த கலெக்‌ஷன்!.. தளபதியை சந்தித்து பிரபல தியேட்டர் ஓனர் பார்த்த வேலை!..

விஷாலின் புதிய படமான ரத்னம் முதல் மூன்று நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை ஒரேடியாக படுத்து விட்டது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்த