8 வருடத்திற்கு பிறகு அம்மாவான விஜய் டிவி சீரியல் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்..! பிரபல சீரியல் நடிகையான நேஹா ராமகிருஷ்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கின்றது.