கமல் அப்படி கேட்டதும் ஆடிப்போயிட்டேன்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவா இப்படி சொல்றாரு…?!

16 வயதினிலே படத்துக்கு முதலில் பாரதிராஜா வைத்த பெயர் மயில் தானாம். அந்தப் படம் குறித்த சுவாரசியமான அனுபவங்களை பாரதிராஜாவே இவ்வாறு தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஒரு