பாலிவுட்டில் கர்ஜிக்கும் ஜூனியர் என்டிஆர்!.. பிறந்தநாள் அதுவும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!..

”நாட்டு நாட்டு” என ராம்சரணுக்கு போட்டியாக நடனமாடி ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட வைத்த நடிகர் ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல பிரபலங்கள் அவருக்கு