நடிகைகள் நடிக்க மறுத்த ஐந்து மாஸ் திரைப்படங்கள்!!.. இவங்க நடிச்சிருந்தா கூட நல்லா தான் இருந்திருக்கும்!!..
இந்த நடிகைகள் தவறிய ஐந்து திரைப்படங்கள்!!.. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் வேறு ஒரு நடிகை நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் அந்த படத்தில் நடித்த ஹீரோயினை விட...
