பேமிலி சப்ஜெக்ட் படங்களையே விசு அதிகமா எடுக்க என்ன காரணம்? அடடா… ரொம்ப கூலா சொல்லிட்டாரே…!
80களில் குடும்பப் பாங்கான படங்கள் என்றாலே முதலாவதாக வந்து நிற்பவர் நடிகரும், இயக்குனருமான விசு தான்…
80களில் குடும்பப் பாங்கான படங்கள் என்றாலே முதலாவதாக வந்து நிற்பவர் நடிகரும், இயக்குனருமான விசு தான்…
விசு படம் என்றாலே குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து விடுவார்கள். காரணம் எல்லாமே குடும்பக் கதை தான். குடும்பத்தில் நடக்கும் கடும் சிக்கல்களையும், சண்டை சச்சரவுகளையும் பின்னிப்
நடிகர் விசு ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர். இவரது படங்கள் என்றாலே அதில் குடும்பங்களின் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வும் தான் வரும்.