டீன் ஏஜ் வயதினரையும் கவர்ந்து இழுத்த சிவாஜியின் அந்த மேனரிசங்கள்!. எதைச் சொல்கிறார் ஜெயசித்ரா?..
குணச்சித்திர நடிகை ஜெயசித்ரா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடனான தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்ப்போமா… நான் வித்யோதயா கான்வென்டில் படிக்கும்போது எங்க மாமா படத்தை நான் தோழிகளுடன் இணைந்து...
