sivakarthikeyan

விஜயாக மாற ஆசைப்பட்டு பல கோடி கடன்.. சிவகார்த்திகேயனுக்கு இது தேவையா?…..

தமிழ் சினிமாவில் வளரும் நேரத்தில் அகல கால் வைத்து தான் நடிக்கும் தானே தயாரிப்பாளராக மாறி கடனாளி ஆனவர் சிவகார்த்திகேயன். ரெமோ படத்தில் இருந்து இந்த பிரச்சனை துவங்கியது. இதன் காரணமாக அவருக்கு...

|
Published On: October 10, 2021