எம்.ஆர்.ராதா நடிப்பு சரியில்ல!.. போட்டு உடைத்த இயக்குனர்!.. நடிகவேள் செஞ்சதுதான் ஹைலைட்!..

சிறு வயதிலேயே நாடகங்களில் நுழைந்தவர் எம்.ஆர்.ராதா. அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி நாடக கம்பெனியில் தன்னை இணைத்துக்கொண்டார். 12 வயது முதல் பல வருடங்கள் நாடகங்களில்