gopalakrishnan

கடும் ஜுரத்தில் இருந்த இயக்குனர் திலகம்.. பாடலை பாடி ஜுரத்தில் இருந்து காப்பாற்றிய பிரபல பாடகர்

மழை வருவதற்கு இசை வாசித்தால் மழை வரும் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு இசையால் ஒருவரின் உடல் நலம் சரியாகி இருக்கிறது என்றால் யாராலும்