கெளதம் மேனனின் முதல் படத்தில் பெயரை மாற்ற காரணம் சொன்ன தயாரிப்பாளர்… ஆனா நடந்ததே வேற!
தமிழ் சினிமாவில் ரொமான்ஸ், போலீஸ் ஜானர் படங்களுக்கென தனி திரைக்கதை வடிவத்தைக் கொடுத்து புகழ்பெற்றவர் இயக்குநர் கௌதம் மேனன். பாலக்காட்டை அடுத்த ஒட்டப்பாலம் கிராமத்தில் பிறந்தவர். தந்தை





