நீ நின்னா தண்ணியும் சூடாகும்!.. நீச்சல் உடையில் தூக்கத்தை கெடுத்த சஞ்சனா சிங்….
ரேணிகுண்டா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிழ் நுழைந்தவர் நடிகை சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்ததாலோ என்னவோ அதன்பின் திரைப்படங்களிலும் அதுபோன்ற வேடமே அவருக்கு கிடைத்தது.