சண்முக பாண்டியனுக்கு கை கொடுத்ததா கொம்பு சீவி?.. முதல் நாள் வசூல் அப்டேட்!…
பொன்ராம் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து நேற்று வெளியான திரைப்படம்தான் கொம்பு சீவி. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் சண்முக





