இவ்வளவு தள்ளுபடியா?!.. மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடலாம்!.. சத்யா ஆயிஷா செய்த ஷாப்பிங் வீடியோ..
எல்லாமே தள்ளுபடி விலையில் சூப்பராக இருக்கு என பிரபல கடையில் ஷாப்பிங் செய்துள்ளார் சத்யா சீரியல் ஆயிஷா. தமிழ் சின்னத்திரையில் சத்தியா சீரியல் ரவுடி பேபி ஆக நடித்த ரசிகர்களை கவர்ந்தவர் ஆயிஷா....
