வேட்டையனின் மரணமாஸ் ரீ எண்ட்ரி!.. சிலிர்க்க வைக்கும் ‘சந்திரமுகி 2’ டிரெய்லர் வீடியோ…
மலையாளத்தில் ஹிட் அடித்த மணிச்சித்திரத்தாள் படத்தை உல்டா செய்து கன்னடத்தில் ஆப்தமித்ரா என்கிற படத்தை எடுத்தார் பி.வாசு. அதன்பின் அதையே தமிழில் ரஜினியை வைத்து இயக்கினர். அதுதான் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு,...
