dhanush

150 கோடி பட்ஜெட்!.. தனுஷ் படத்துக்கு ரூட்டை மாற்றிய மாரி செல்வராஜ்!..

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் மாரி செல்வராஜ். அதன்பின் தனுஷை வைத்துகர்ணன், உதயநிதியை வைத்து மாமன்னன், புதுமுக நடிகர்களை வைத்து வாழை, விக்ரமின்