Sivakarthikeyan

சலங்கை கட்டி ஆடும் திடீர் தளபதி… 25 கிலோமீட்டர் அப்பு…சிவகார்த்திகேயனை விடாமல் துரத்தும் புளு சட்டை மாறன்

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்குள் நுழைந்த இவரின் வளர்ச்சி அனைவரையும் வாய்பிளக்கும் அளவிற்கு உள்ளது. நடிகர் விஜய், ரஜினி போலவே