சமந்தாவுடன் இணைந்து நடிக்கும் பிரபல ஸ்டாரின் மகள்..!
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவரான இவர் கடந்த 2010ல் மாஸ்கோவின் காவிரி படத்தின்மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் விஜய், விக்ரம், சூர்யா...
