கரக்காட்டக்காரன்2 வா? அடுத்த படத்தில் கண்டிப்பாக அது இருக்கும்… சீக்ரெட் சொன்ன ராமராஜன்…

Ramarajan: நடிகர் ராமராஜன் பல வருடங்கள் கழித்து சினிமாவுக்கு திரும்பி இருக்கும் நிலையில், 23 வருடங்களுக்கு பிறகு சாமானியன் படத்தில் நடித்து இருக்கிறார். விரைவில் படம் ரிலீஸாக