மறுபடியுமா? ரஜினியை வச்சு செஞ்சதே போதும்.. ரிஸ்க் எடுக்கும் விஜயகாந்தின் மாஸ் ஹிட் பட இயக்குனர்..
சினிமாவை பொறுத்தவரைக்கும் சமீபகாலமாக ஆன்மீகத்தின் ஆதிக்கம் தலை தூக்கி ஆட ஆரம்பித்து விட்டது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் ஆன்மீகம் சார்ந்த படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்....
