‘சூதாடி’ படம் ஸ்டாப் ஆனதுக்கு தனுஷ் காரணமில்ல.. மீண்டும் நண்பேன்டானு நிருபிச்ச வெற்றிமாறன்
தற்போது வெற்றிமாறன் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் தனுஷை பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ஒருவேளை அவரும் சிம்புவும் இணையும் திரைப்படத்தில் தனுஷ் என்ஓசி





