All posts tagged "சினிமாசெய்திகள்"
-
Cinema News
எஸ்கேப் ஆக நினைத்த விஜய்.. தயாரிப்பாளரிடம் கோர்த்துவிட்ட சரத்குமார்..
February 2, 2023தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. தமிழ் சினிமாவில் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன்...
-
Cinema News
விஜய் பட தயாரிப்பாளரை பகைத்துக்கொண்ட விஜய் சேதுபதி… வட போச்சே மொமெண்ட்!..
February 2, 2023தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவரும்...
-
Cinema News
தப்பு பண்ணது யாரோ ஒருத்தர்.. ஆனா சண்டை போட்டது எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும்..
February 2, 2023புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் கவியரசர் கண்ணதாசனும் மிக நெருங்கி பழகி வந்தவர்கள். பல ஹிட் பாடல்களை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தவர் கண்ணதாசன். இருவரும்...
-
Cinema News
மணிவண்ணன் என் கதையை திருடிட்டான் என மணிவண்ணனிடமே வந்து புகார் கொடுத்த கதாசிரியர்.. ஏப்பா இப்படி??
February 2, 2023தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும், காமெடி கலந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் தொடக்கத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்....
-
Cinema News
சிவாஜியை பார்த்து மிரண்டுப்போன பிரபல இயக்குனர்.. எம்.ஜி.ஆர் படத்தில் அறிமுகமான சுவாரஸ்ய சம்பவம்..
February 2, 2023நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புக்கே பல்கலைக்கழகமாக திகழ்பவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். பராசக்தியில் தொடங்கிய இந்த நடிப்பு...
-
Cinema News
வாரிசு படத்தின் கலெக்சன் ரிப்போர்ட் முழுக்க முழுக்க பொய்… விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் பிரபல தயாரிப்பாளர்…
February 2, 2023விஜய்யின் “வாரிசு” திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவந்திருந்த நிலையில், பேமிலி ஆடியன்ஸிடையே ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும்...
-
Cinema News
அதை நினைச்சாலே என் வயிறு எரியுது… ஸ்ரீகாந்த் படத்தின் படப்பெட்டியை கடலில் தூக்கி எறிந்த தயாரிப்பாளர்…
February 2, 2023வலைப்பேச்சு யூட்யூப் சேன்னல் மூலம் மிகவும் புகழ்பெற்ற பத்திரிக்கையாளராக தற்போது திகழ்ந்து வருபவர் அந்தணன். இவர் தமிழில் பத்திரிக்கைகள் பலவற்றிலும் பத்திரிக்கையாளாராக...
-
Cinema News
டைட்டிலில் பெயரும் இல்லை… சம்பளமும் இல்லை?.. டி.ராஜேந்தரின் முதல் படத்தில் நிகழ்ந்த சோகம்…
February 1, 2023தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்த டி.ராஜேந்தர் குறித்து அறியாத சினிமா ரசிகர்களே இல்லை என்று கூறலாம். தனது ரைமிங்...
-
Cinema News
கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் விநோத கண்டிஷன் போடும் ஹரீஷ் கல்யாண்… இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல!!
February 1, 2023நடிகர் ஹரீஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். “சிந்து சமவெளி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரீஷ்...
-
Cinema News
கார்த்தி நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை நேக்காக கவ்விக்கொண்டு போன ஆர்யா… கடைசில இப்படி ஆகிடுச்சே!!
February 1, 2023கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் “பையா”. இத்திரைப்படத்தை லிங்குசாமி தயாரித்து...