திருமண நாளை குடும்பத்தோடு கொண்டாடிய கேப்டன்!.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து மக்களின் அபிமான நட்சத்திரமாக திகழ்பவர் கேப்டன் விஜயகாந்த். புரட்சிக்கரமான வசனங்களோடு மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்.