இவர்கிட்ட எல்லாம் வாலாட்ட முடியுமா?.. ஷாரூக்கானுக்கு சத்யராஜ் போட்ட அக்ரிமென்ட்!..
தமிழ் சினிமாவில் முக்கியமான அந்தஸ்தில் இருக்கும் நடிகர் சத்யராஜ். இவர் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின் ஹீரோவாக உயர்ந்தார். இவரின் கெரியரில் வால்டர் வெற்றிவேல் படம் இவரை