இது செம காமெடி!..நீங்க செய்யக்கூடாது!.. ரஜினியை முகத்துக்கு நேராக கலாய்த்த ராதாரவி…
சினிமாவிலும், அரசியலிலும் மனதில் தோன்றியதை அப்படியே பலரும் பேசமாட்டார்கள். ஏனெனில், அப்படி பேசுவது பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஆனாலும் அதையெல்லாம் கவலைப்படமால் சிலர் எப்போதும் மிகவும்