பூதாகரமாக வெடிக்கும் விஜய் சூப்பர் ஸ்டார் சர்ச்சை பேச்சு!.. ரஜினியை மறைமுகமாக தாக்கினாரா சீமான்?..
தமிழ் சினிமாவில் இப்போது ரசிகர்கள் தங்கள் கடவுளாக கொண்டாடும் நடிகர் தளபதி விஜய். இவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.