கடுப்பாக்கிய தயாரிப்பாளர்.. கோபத்தை கண்ணதாசன் பாட்டில் எப்படி காட்டினார் தெரியுமா?…
கவிஞர்கள் கொஞ்சம் குசும்பு பிடித்தவர்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தங்களின் சொந்த பிரச்சனையை பாடல்களில் காண்பிப்பது, மறைமுகமாக ஒருவரை கிண்டலடிப்பது, தன்னை தானே தம்பட்டம் அடித்துக்கொள்வது