துணிவு’ படத்திற்கு போடப்பட்ட தடை!.. தணிக்கை குழு எடுத்த அதிரடியான முடிவு
வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களில் ரீலிஸ் தேதியை இரண்டு படங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தியேட்டர்கள் ஒதுக்கிடுதலில் இன்னும் குளறுபடியாக தான் இருக்கின்றன. இதுவரைக்கும் இரு