சினிமா செய்திகள்

  • என் தங்கை திருமணத்திற்கு பணம் இல்லை!. விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா?!.. உருகிய பொன்னம்பலம்…

    என் தங்கை திருமணத்திற்கு பணம் இல்லை!. விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா?!.. உருகிய பொன்னம்பலம்…

    தமிழ் சினிமாவில் பல சிறிய நடிகர்களை அறிமுகம் செய்து அவர்களை பெரிய அளவில் உயர்த்திய நடிகரென்றால் அது கேப்டன் விஜயகாந்துதான். பொன்னம்பலம், மன்சூர் அலிகான், சரத்குமார், அருண் பாண்டியன் என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. கேப்டன் பிரபாகரன் படம் வருவதற்கு முன் மன்சூர் அலிகானை யாரென்றே யாருக்கும் தெரியது. அவர் ஒரு நடன நடிகர். குரூப்பில் நடனம் ஆடுவார். அதன்பின் சண்டை நடிகராக மாறினார். அவரை கேப்டன் பிரபாகரன் படத்தில் கொடூர வில்லனாக மாற்றினார் விஜயகாந்த். அதனால்தான்…

    read more

  • ரஜினி கொடுத்த ஆடியோ கேசட்!.. என் வாழ்க்கையையே மாத்திடுச்சி!..அப்படி என்ன இருந்தது அந்த கேசட்டில்?..

    ரஜினி கொடுத்த ஆடியோ கேசட்!.. என் வாழ்க்கையையே மாத்திடுச்சி!..அப்படி என்ன இருந்தது அந்த கேசட்டில்?..

    தென்னிந்திய சினிமாவிலேயே மதிக்கத்தக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரெல்லாம் ஒரு நடிகரா என்று தூற்றிய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று உலகமே போற்றும் வகையில் உன்னதமான நடிகராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். இன்று விஜய் அஜித் ரசிகர்களை ஒன்று சேர்த்து 80களில் மொத்த ரசிகர்களையும் தன்னுள் அடக்கி வைத்தவர் நம் தலைவர். நிறம் ஒரு குறையல்ல என்பதற்கு சிறந்த உதாரணமே இவர் தான். இவரை பின்பற்றி இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறை நடிகர்கள்…

    read more

  • வைரமுத்து நடிச்ச ஒரே திரைப்படம்.. பட்ஜெட் அதிகமானதால் தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்த இயக்குனர்..

    வைரமுத்து நடிச்ச ஒரே திரைப்படம்.. பட்ஜெட் அதிகமானதால் தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்த இயக்குனர்..

    தமிழ் சினிமாவின் பாடலாசிரியராகவும் சிறந்த கவிஞராகவும் விளங்கி வருபவர் கவிஞர் வைரமுத்து. ஒரு தவிர்க்க முடியாத கவிஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார் வைரமுத்து. கவிதை தொகுப்புகள், கட்டுரைகள், புதினம் என தன் எழுத்துக்களால் பெருமை சேர்த்துக் கொண்டு வருகிறார் கவிஞர். இந்திய அரசின் சிறந்த கவிஞருக்கான விருதை ஏழு முறை பெற்று பெருமை சேர்த்திருக்கிறார். இளையராஜாவுக்கும் ஏஆர்.ரகுமானுக்கும் ஆஸ்தான கவிஞராகவே வலம் வந்தார் வைரமுத்து. அவர்களின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் அமைந்த அனைத்து பாடல்களும் யாரும் எதிர்பார்க்காத…

    read more

  • 100% ரெடியா இருங்க.. அம்மணியின் அரசியல் பிரவேசம்!.. திரிஷாவின் ஜாதகத்தை கணித்த பிரபல இயக்குனர்..

    100% ரெடியா இருங்க.. அம்மணியின் அரசியல் பிரவேசம்!.. திரிஷாவின் ஜாதகத்தை கணித்த பிரபல இயக்குனர்..

    தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளையும் கடந்து மக்கள் மனதில் கொடி கட்டி பறக்கும் நடிகை திரிஷா. சுமார் 10 வருடத்திற்கு முன் இவர் தான் அனைத்து முன்னனி நடிகர்களுக்கும் ஏற்ற நாயகியாக வலம் வந்தார். அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, என முன்னனி நடிகர்களுடன் ஒரு ஆட்டம் போட்டு தன் ஆட்டத்தை காட்டியவர் திரிஷா. இவரின் பெரும்பாலான படங்கள் ரசிக்கும் படியாகவும் வெற்றிப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன. மேலும் காலப்போக்கில் நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகளின் வரவால்…

    read more

  • பிரசாந்தை பழைய ஃபார்முக்கு கொண்டு வர போராடும் வெற்றி இயக்குனர்!.. எல்லாம் அந்த படத்தால வந்த வினை..

    பிரசாந்தை பழைய ஃபார்முக்கு கொண்டு வர போராடும் வெற்றி இயக்குனர்!.. எல்லாம் அந்த படத்தால வந்த வினை..

    தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய் அஜித் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு வெற்றி கொடி நாட்டி முன்னனி நடிகராக வலம் வந்தவர் தான் பிரசாந்த். இவருக்கு பக்கபலமாக இருப்பவர் இவரின் தந்தையான நடிகர் தியாகராஜன். அன்றிலுருந்து இன்று வரை பிரசாந்தின் நல்லது கெட்டதுகளில் கூடவே இருந்து ஒரு நண்பராக இருந்து வருகிறார் என்று சொல்லலாம். காலப்போக்கில் பிரசாந்தின் மார்க்கெட் சரிய தொடங்க தன் நிறுவனத்தின் மூலமாகவே பிரசாந்தை நடிக்க வைத்தார்…

    read more

  • ஒரே மாதிரியான கதை!.. ஒரே நடிகர்கள்.. ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி அதிக வெற்றி பெற்ற படம் எதுனு தெரியுமா?..

    ஒரே மாதிரியான கதை!.. ஒரே நடிகர்கள்.. ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி அதிக வெற்றி பெற்ற படம் எதுனு தெரியுமா?..

    தமிழ் சினிமாவில் சில நேரங்களில் வெளியாகும் படங்களின் கதையை பார்த்து சில பேர் இது என்னுடைய கதை. என் கதையை திருடி விட்டார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவருவதை பார்த்திருக்கிறோம். அதிலும் ஒரு இயக்குனர் வெவ்வேறு தயாரிப்பாளரிடம் அதே கதையை கூறி அதன் மூலமும் இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியிருக்கின்றன. இந்த நிலையில் ஒரே மாதிரியான கதையிம் அமைந்தும் ஒரே மாதிரியான நடிகர்களை இரண்டு படங்களில்  நடிக்க வைத்தும் வெளியான படங்கள் 90களில் நடந்திருக்கின்றன. அந்த…

    read more

  • ரட்சகன் – 2வில் இவர் தான் ஹீரோ!.. மாஸ் ஹீரோவை களமிறக்க துடிக்கும் இயக்குனர்..

    ரட்சகன் – 2வில் இவர் தான் ஹீரோ!.. மாஸ் ஹீரோவை களமிறக்க துடிக்கும் இயக்குனர்..

    தமிழ் சினிமாவிலேயே 1997 ஆம் ஆண்டு அதிக பட்ஜெட்டில் வெளியான படம் ‘ரட்சகன்’. இந்த படத்தை பிரவீன் காந்தி இயக்க குஞ்சுமோன் தயாரித்திருந்தார். முற்றிலும் வெவ்வேறு மாநில நடிகர்களை லீடு ரோலில் நடிக்க வைத்து பிரம்மாண்ட வெற்றி பெற்றார் பிரவீன் காந்தி. நாகர்ஜுனா ஹீரோவாகவும் சுஸ்மிதா சென் ஹீரோயினாகவும் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையில் படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. பிரவீன் காந்தி படங்கள் பெரும்பாலும் பாடல்கள் மூலமாகவே மிகப்பெரிய வெற்றி பெறும். அதே போல ரட்சகன்…

    read more

  • 18வருடங்கள் சபரிமலைக்கு மாலை போட்ட விஜயகாந்த்.. திடீரென நிறுத்திய காரணம் என்னனு தெரியுமா?..

    18வருடங்கள் சபரிமலைக்கு மாலை போட்ட விஜயகாந்த்.. திடீரென நிறுத்திய காரணம் என்னனு தெரியுமா?..

    தமிழ் சினிமாவில் கருப்பு வைரமாக மின்னியவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். இவரின் பெருந்தன்மைக்கு சான்றாக ஏராளமான விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். சரியான சாமி பக்தி மிக்கவர் தான் நம்ம கேப்டன்.இவரின் வீட்டு பூஜை அறையில் எல்லா மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அனைத்து மதங்களின் படங்களும் இருக்குமாம். இன்று வரை அதை அப்படியே பின்பற்றியும் வருகிறார்களாம். ஆரம்பகாலங்களில்வில்லனாக நடித்து பேர் பெற்றவர் இனி வில்லனாக நடிக்க வேண்டாம் , ஹீரோவாக நடித்தால் இன்னும் மக்கள் மனதில் நிச்சயமாகஇடம்…

    read more

  • இதுக்கு மேல தல தாங்கமாட்டாரு!.. படப்பிடிப்பில் கோபப்பட்ட அஜித்.. பரபரப்பில் எடுத்த சீனுதான் ஹைலைட்டே..

    இதுக்கு மேல தல தாங்கமாட்டாரு!.. படப்பிடிப்பில் கோபப்பட்ட அஜித்.. பரபரப்பில் எடுத்த சீனுதான் ஹைலைட்டே..

    தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்து சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார். துணிவு படம் வருகிற பொங்கல் என்று வெளியாகிறது. துணிவு படத்தை அடுத்து அஜித் விக்னேஷ் சிவனுடன் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார். இப்படி படிப்படியாக வெற்றிகளை குவித்தாலும் ஆரம்பகாலங்களில் பல தோல்வ்களை கடந்து தான் வந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் அவரை ஒர் சிறந்த நடிகராக காட்டிய படம் சிட்டிசன் திரைப்படம்.…

    read more

  • நாட்டுக்கட்ட நகரகட்ட ரெண்டும் கலந்த செமகட்ட!… ரேஷ்மாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்…

    நாட்டுக்கட்ட நகரகட்ட ரெண்டும் கலந்த செமகட்ட!… ரேஷ்மாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்…

    சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் இரட்டை சவாரி செய்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் நடித்த புஷ்பா புருஷன் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த காமெடியாக இருந்தது. வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி தற்போது பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால், தமிழ் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்பு தேடி பின் சீரியல் நடிகையாக மாறியவர். ரசிகர்கள் நாட்டுக்கட்ட என ரசிக்கும் படியான உடலை வைத்திருக்கும் ரேஷ்மா…

    read more