நடிக்கவே தெரியாது.. ஆனா சம்பளமோ ரூ.100 கோடி… அஜித்தை கலாய்த்த தயாரிப்பாளர்…
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பெரிய ஹீரோக்களில் அஜித் முக்கியமானவர். இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு நிகராக இவரின் திரைப்படங்களின் வியாபாரம் அதிகரித்துள்ளது. இவர் நடித்த விஸ்வாசம் திரைப்படம் ரஜினியின் …