vijay_main_cine

யாரும் எம்ஜிஆராக முடியாது!.. விஜய்க்கு எச்சரிக்கை விடும் பிரபல பத்திரிக்கையாளர்!..

விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பேசிய பிரபல பத்திரிக்கையாளர் மணி விஜய்க்கு தனது அறிவுரைகளையும் சேர்த்து கூறியுள்ளார். அதாவது உதய நிதியின் தலையீடு காரணமாக வாரிசு படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாக...

|
Published On: December 8, 2022
vijay_main_cine

நாங்கலாம் வேற மாதிரி!.. தளபதி-67 பூஜை புகைப்படங்களை வெளியிடாததற்கு இது தான் காரணமா?..

ஒரு வழியாக வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு தனது அடுத்த படமான தளபதி – 67 படத்திற்கான பூஜையை கடந்த 5 ஆம் தேதி நடத்தினார்கள். அதில் லோகேஷ், நடிகர் விஜய்,...

|
Published On: December 8, 2022
rajini_main_cine

ரஜினியின் ஓப்பனிங் சாங்!…எஸ்.பி.பி இல்லாத குறையை தீர்த்து வைக்கும் பிரபலம் யாருனு தெரியுமா?..

தமிழ் சினிமாவில் தனது கானக்குரலால் அனைவரையும் ரசிக்க வைத்தவர் பாடகரும் நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியன். எம்ஜிஆர் காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் பிரகாசித்து வரும் எஸ்.பி.பி கொரானா தாக்கத்தால் கடந்த வருடம் நம்மை விட்டு பிரிந்தார்....

|
Published On: December 8, 2022
mgr_main_cine

எம்ஜிஆருக்கு கடைசி வரை உண்மையாக இருந்த இரு பெண்கள்!.. யாருனு தெரியுமா?..

காலம் கடந்தும் இன்று வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர் செய்த நல்ல செயல்கள், தொண்டுகள் மற்றும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த அக்கறைகள் இவைகள்...

|
Published On: December 8, 2022
mgr_main_Cine

மனோரமா மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்ஜிஆர்!.. காதல் தோல்வியில் நடந்தது என்ன தெரியுமா?..

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த நடிகை மனோரமா. ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து வந்த மனோரமா வெள்ளித்திரையில் தன் திறமையால் நுழைந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். இதுவரை மனோரமா அடைந்த...

|
Published On: December 8, 2022
ajith_main_cine

சிக்குனா சும்மா இருப்போமா?.. விஜய் ரசிகர்களால் ‘துணிவு’ படக்குழு டோட்டல் அப்செட்!..

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்தின் அதே ரிலீஸ் தேதியில்...

|
Published On: December 7, 2022
kamal_main_cine

டான்சர் கமலை நடிகர் கமலாக மாற்றியவர்!.. வெளிச்சத்தை உணர வைத்த பழம்பெரும் நடிகர்!..

இன்று ஒரு உலக நாயகனாக உலக அளவில் பேரையும் புகழையும் பெற்று விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் 80களில் வந்த பெரும்பாலான படங்கள் ஒரு காவியமாகவே சித்தரிக்கலாம். அந்த அளவுக்கு தன் தனித்துவமான...

|
Published On: December 7, 2022
kamal_main_cine

கமல் மிகவும் பிடிவாதக்காரர்!.. அந்த விஷயத்தில ரஜினி சூப்பர்!.. கமலால் வேதனையடைந்த பிரபலத்தின் ஆதங்கம்!..

தமிழ் சினிமாவில் இன்று மாபெரும் உயரத்தை அடைந்திருக்கும் நடிகர்களில் மேலோங்கி இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவருடைய வளர்ச்சிக்கு கடின உழைப்பு ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும் விக்ரம் படத்தின் வெற்றி இவருக்கு ஒரு...

|
Published On: December 7, 2022
amalapaul

எந்த டிரெஸ் போட்டாலும் நீ ஹாட்டுதான்!…ரசிகர்களை சொக்கவைத்த அமலாபால்…

கேரளாவில் பிறந்தாலும் அதிகமான மலையாள படங்களில் நடிக்காமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்த பக்கம் வந்தவர் நடிகை அமலாபால். தமிழில் அவர் அறிமுகமான சிந்து சமவெளி என்கிற படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகளில்...

|
Published On: December 7, 2022
vijay

தனக்கு ஹிட் கொடுத்த இயக்குனர்களையே கழட்டிவிடும் நடிகர்கள்…யார் மேல தப்பு பாஸ்!…

சினிமா உலகை பொறுத்தவரை ஓடும் குதிரை மீதுதான் முதலீடு செய்வார்கள். வெற்றி மட்டுமே அங்கே ஒருவரின் அடையாளம். சூப்பர்ஸ்டார் ரஜினியாக இருந்தார்லும் தோல்வி கொடுத்தால் அவரின் மார்க்கெட் மதிப்பு அதள பாதாளத்திற்கு சென்றுவிடும்....

|
Published On: December 7, 2022
Previous Next