மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு என்ன ஆச்சு? ஒருவாரம் ஐசியூ சிகிச்சை!.. என்ன நடந்தது?

Mahalakshmi: நடிகை மகாலட்சுமியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தரின் சமீபத்திய வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். அவருக்கு என்ன ஆச்சு? தற்போது எப்படி இருக்கிறார் என்ற அதிர்ச்சி