கொரோனாவை விரட்டியடித்து வீடு வந்து சேர்ந்த கட்டப்பா.! மகன் கூறிய மகிழ்ச்சி செய்தி.!
நாளுக்கு நாள் நம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. அந்த கொரோனா முதலமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை. பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி...
