Biggboss Tamil 8: ‘காதல்ல இருக்கேன்’ வெளில போனதும் கல்யாணம்தான்!.. அருண் சொல்லிட்டார்!..
Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் தற்போது ஓரளவு உருப்படியாக சென்ற டாஸ்க் என கடந்து வந்த பாதை நிகழ்ச்சியை சொல்லலாம். இதில் போட்டியாளர்களின் பல்வேறு முகங்கள், தருணங்கள், பாசங்கள் வெளிப்பட்டன. குறிப்பாக சத்யா,...
