சீரியல் நடிகை ரட்ஷிதா
-
இவ்வளவு நாள் சும்மா இருந்தது இதற்குத்தானா? தினேஷ் வாழ்க்கையில் விளையாடிய ரட்சிதா
Serial Actress Ratchitha: சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ரட்சிதா. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். அழகிலும் அறிவிலும் சிறந்த ஒரு நடிகையாகவே அறியப்பட்டார் ரட்சிதா. பல சீரியல்களில் லீடு ரோலில் நடித்து வந்த ரட்சிதா சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்தார். சிறிது நாள்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தினேஷை விட்டு ரட்சிதா வெளியேறினார். இதையும் படிங்க: அயலான்…

