சுதந்திரம்
-
பிரபலத்துக்கு ஆசையாக கொடுத்த பரிசு.. அவர் சொன்ன பதிலால் விழுந்து விழுந்து சிரித்த விவேக்.. சுவாரஸ்ய சம்பவம்..!
Vivek: தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர் தான் நடிகர் விவேக். அவர் எப்போதும் தன்னுடன் நடிப்பவர்கள் வளர வேண்டும் என நினைத்து நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். அப்படி அவர் செய்த ஒரு உதவியால் வயிறு வலிக்க சிரிக்கும் சம்பவமும் நடந்து இருக்கிறதாம். சின்ன வேடத்தில் தொடங்கிய வாழ்க்கை விவேக் உடையது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நடிப்பை வளர்த்து கொண்டவர். ஒரு கட்டத்தில் தன் ரூட் காமெடி தான் என்பதை சரியாக பிடித்து…

