என் படம் ஹிட்டுதான்!.. ஆனா நான் இன்னும் ஹிட் ஆகல.. என்ன சுந்தர் சி இப்படி சொல்லிட்டாரு..
Director Sundar C: தமிழ் சினிமாவில் முறைமாமன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் இயக்குனர் சுந்தர் சி. தொடர்ந்து கமர்சியல் திரைப்படங்களை இயக்கி





