நடிகர் திலகம் சிவாஜி நடித்தும் ரிலீஸ் ஆகாத படங்கள்!. அட இவ்வளவு இருக்கா?!…
சிவாஜி நடிப்பில் வெளியான படங்களில் பெரும்பாலானவை சரித்திரம் படைத்தவை. சாதனை படைத்தவை. இப்போது அபார வெற்றி பெற்ற சிவாஜியின் சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்கள் பட்டியலிட்டு வைத்திருப்பார்கள். அந்த வகையில் ரிலீஸே ஆகாத...
