“நீ சுகமா இருப்ப, நாங்க நடு ரோட்டுக்கு போகனுமா?”… வெளுத்து வாங்கிய ராஜன்… கடுப்பான செண்ட்ராயன்
தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தவர் ராஜன். சமீப காலமாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அவர் தனது சினிமா அனுபவத்தை அவ்வப்போது பகிர்ந்துகொள்வார். சில நேரங்களில் அவர்